மாம்பழத்து வண்டு

ஆர். சி. சக்தி இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

மாம்பழத்து வண்டு 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சி. சக்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், சத்யபிரியா, வசந்தா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

மாம்பழத்து வண்டு
இயக்கம்ஆர். சி. சக்தி
தயாரிப்புவிஜய ராஜா கம்பைன்ஸ்
நடிப்புஜெய்கணேஷ்
சத்யபிரியா
வெளியீடுமார்ச்சு 9, 1979
நீளம்3604 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "மாம்பழத்து வண்டு". Spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாம்பழத்து_வண்டு&oldid=3948025" இலிருந்து மீள்விக்கப்பட்டது