மாரிசு டாலன்

தொல்பொருள் ஆய்வாளர் (1906-1982)

அருள்திரு தந்தை மௌரிசே எதோர்து டல்லோன் (Maurice Edouard Tallon) (22 அக்டோபர் 1906 - 21 சூலை 1982) பிரான்சு நாட்டினைச் சேர்ந்த இயேசு சபையின் தொல்லியல் ஆராய்ச்சியாளர் ஆவார். லெபனானின் தொல்பழங்கால வரலாற்றுப் பணிக்காக குறிப்பிடத்தக்கவர் ஆவார். பிரான்சு நாட்டின் மோர்னாண்டில் இவர் பிறந்தார். எதோர்து டல்லோனின் மகனாவார். மோங்ரே கல்லூரியில் (கிளெர்மான்ட் பெராண்ட்) பயின்றார்.[1][2][3][4][5][6][7][8][9][10]

மேற்கோள்கள் தொகு

  1. Charles G. Gedeon; Gabriel M. Bustros (1964). Who's who in Lebanon. Éditions Publictec. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2-903188-08-5. பார்க்கப்பட்ட நாள் 22 July 2011.
  2. Maurice Tallon (1965). In memoriam le père J. Mécérian, 1888-1965. பார்க்கப்பட்ட நாள் 22 July 2011.
  3. Girk T'lt'oc; Maurice Tallon (1955). Livre des lettres (Girk T'lt'oc). Documents arméniens du Ve s... Impr. Catholique. பார்க்கப்பட்ட நாள் 22 July 2011.
  4. Maurice Tallon (1962). Plintures byzantines au Liban. Imp. Cath. பார்க்கப்பட்ட நாள் 22 July 2011.
  5. Maurice Tallon (1959). Tumulus et mégalithes du Hermel et de la Beqāʹ Nord. பார்க்கப்பட்ட நாள் 22 July 2011.
  6. Maurice Tallon (1968). Une nouvelle stèle babylonienne au Akkar (Liban Nord). Impr. Catholique. பார்க்கப்பட்ட நாள் 22 July 2011.
  7. Maurice Tallon (1958). Monuments mégalithique de Syrie et du Liban. Imprimerie Catholique. பார்க்கப்பட்ட நாள் 22 July 2011.
  8. Maurice Tallon; Université Saint-Joseph (Beirut, Lebanon). Institut de lettres orientales (1955). Recherches. Imprimérie catholique. பார்க்கப்பட்ட நாள் 22 July 2011.
  9. Maurice Tallon (S. J. le P.) (1975). Le Sarcophage aux béliers. பார்க்கப்பட்ட நாள் 22 July 2011.
  10. Maurice Tallon (1968). Monuments romains et vestiges antiques en bordure du Djebel Akroum. Impr. Catholique. பார்க்கப்பட்ட நாள் 22 July 2011.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாரிசு_டாலன்&oldid=3806966" இலிருந்து மீள்விக்கப்பட்டது