மார்னஸ் லபுஷேன்

ஆத்திரேலிய துடுப்பாட்டக்காரர்

மார்னஸ் லபுஷேன் (Marnus Labuschagne, பிறப்பு: 22 ஜூன் 1994) என்பவர் தென்னாப்பிரிக்காவில் பிறந்த ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட வீரராவார். இவர் குயின்ஸ்லாந்து அணிக்காக 2014–15 ஷெஃபீல்ட் ஷீல்ட் தொடரில் அறிமுகமானார். இவர் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காகவும் விளையாடுகிறார். அக்டோபர் 2018இல் ஆஸ்திரேலிய நாட்டு அணிக்காக தேர்வுப் போட்டிகளில் அறிமுகமானார்.[2] ஆகஸ்ட் 2019இல், இவர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு மாற்று வீரராகக் களமிறங்கினார். இதன்மூலம் தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றின் முதல் மாற்று வீரரானார். [3]

மார்னஸ் லபுஷேன்
2019 ஆஷஸ் தொடரில் லபுஷேன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மார்னஸ் லபுஷேன்
பிறப்பு22 சூன் 1994 (1994-06-22) (அகவை 29)
கிளெர்க்ஸ்டிரோப், வடமேற்கு மாகாணம், தென்னாப்பிரிக்கா
பட்டப்பெயர்Breakfast Burrito, Lasagne[1]
மட்டையாட்ட நடைவலது-கை
பந்துவீச்சு நடைவலது-கை நேர் விலகு
பங்குபன்முக வீரர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 455)7 அக்டோபர் 2018 எ. பாக்கித்தான்
கடைசித் தேர்வு26 டிசம்பர் 2019 எ. நியூசிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2014/15–தற்போதுகுயின்ஸ்லாந்து
2016/17–தற்போதுபிரிஸ்பேன் ஹீட்
2019கிளாமோர்கன்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே முத பஅ இ20ப
ஆட்டங்கள் 13 74 33 7
ஓட்டங்கள் 1,185 5,224 1,173 42
மட்டையாட்ட சராசரி 56.43 41.79 37.83 7.00
100கள்/50கள் 3/7 12/31 1/11 0/0
அதியுயர் ஓட்டம் 185 185 135 20
வீசிய பந்துகள் 702 3,810 450 30
வீழ்த்தல்கள் 12 58 8 1
பந்துவீச்சு சராசரி 36.33 42.27 57.62 59.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 3/45 3/45 3/46 1/25
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
13/– 73/– 12/– 4/–
மூலம்: ESPNcricinfo, 30 டிசம்பர் 2019

மேற்கோள்கள் தொகு

  1. Landsberger, Sam (19 November 2019). "Why Marnus Labuschagne's teammates call him 'Breakfast Burrito'". பார்க்கப்பட்ட நாள் 22 November 2019.
  2. "Bolter Labuschagne impresses for Australia on Test debut". 8 October 2018.
  3. "Smith withdrawn from second Test, Labuschagne comes in as concussion replacement, replacing Steve Smith". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 18 August 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்னஸ்_லபுஷேன்&oldid=2884988" இலிருந்து மீள்விக்கப்பட்டது