மாவேலிக்கரை வட்டம்

(மாவேலிக்கரா வட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள ஆறு வட்டங்களில் மாவேலிக்கரை வட்டமும் ஒன்று. இதன் தலைமையகம் மாவேலிக்கரையில் உள்ளது. அம்பலப்புழை, செங்ஙன்னூர், கார்த்திகப்பள்ளி, குட்டநாடு, சேர்த்தலை ஆகியன பிற வட்டங்கள். இந்த வட்டத்தில் 10 ஊராட்சிகள் உள்ளன.

சான்றுகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=மாவேலிக்கரை_வட்டம்&oldid=1700105" இலிருந்து மீள்விக்கப்பட்டது