மாஸ்டர் மதன்

தமிழக அரசியல்வாதி

எம். மாஸ்டர் மதன் என்பவர் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி மற்றும் படுகர் இனத்தைச் சேர்ந்த ஒரு தலைவர் ஆவார். இவர் 1998 இல் இருந்து 1999 வரையும்,[1] 1999 இல் இருந்து 2004 வரையும்,[2] இரண்டு முறை மக்களவை உறுப்பினராக பாஜகவின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எம். மாஸ்டர் மதன்
நீலகிரி தொகுதியின் மக்களவை உறுப்பினர்
பதவியில்
1998–2004
பிரதமர்அடல் பிகாரி வாச்பாய்
முன்னையவர்எஸ். ஆர். பாலசுப்ரமணியன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு19 செப்டம்பர் 1932
நீலகிரி மாவட்டம், இதலார்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்திருமதி போரஸ்வதி
பிள்ளைகள்இரு மகன்கள் ஒரு மகள்
தொழில்அரசியல்வாதி

மேற்கோள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2019-02-19.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-07. பார்க்கப்பட்ட நாள் 2017-06-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாஸ்டர்_மதன்&oldid=3567551" இலிருந்து மீள்விக்கப்பட்டது