மித்தாலி ராய்

இந்திய அரசியல்வாதி

மிதாலி ராய் (Mitali Roy) மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் முன்னாள் மஇகா மற்றும் பலகட்டா சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஜெகதானந்த ராயின் மகள் ஆவார். இவர் மேற்கு வங்க சட்டமன்றத்தின் முதல் முறை உறுப்பினராவார்.[1]

மித்தாலி ராய்
ரோகி கல்யாண் சமிதியின் தலைவர், துப்குரி பிளாக் கிராமப்புற மருத்துவமனை
பதவியில் உள்ளார்
பதவியில்
2021
சட்டமன்ற உறுப்பினர் மேற்கு வங்காளம்
பதவியில்
2016–2021
பின்னவர்பிஷ்ணு பாத ரே
தொகுதிதுப்குரி
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
வேலைஅரசியல்வாதி

தொகுதி தொகு

ராய் துப்குரி சட்டமன்றத் தொகுதியினைப் பிரதிநிதித்துவம் செய்கிறார். ராய் துப்குரி சட்டமன்றத் தொகுதியில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு சார்பில் வெற்றி பெற்றார். இவர் மேற்கு வங்க சட்டமன்றத்தின் தற்போதைய உறுப்பினரான இந்திய பொதுவுடைமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மம்தா ராயை 18000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[2]

அரசியல் கட்சி தொகு

ராய் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "Dhupguri Assembly Results West Bengal". ndtv.com.
  2. "Dhupguri Election Results 2016". elections.in.
  3. "Mitali Roy (Winner) Dhupguri". myneta.info.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மித்தாலி_ராய்&oldid=3673254" இலிருந்து மீள்விக்கப்பட்டது