மித்லேசு திவாரி

பீகார் அரசியல்வாதி

மித்லேசு திவாரி (Mithlesh Tiwari)(பிறப்பு 29 திசம்பர் 1971) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகாரின் மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2015 பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராகப் பீகாரின் பைகுந்த்பூர் தொகுதியிலிருந்து பீகார் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] இவருக்குச் சவிதா தேவி என்ற மனைவியும் 1 மகன் 1 மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

மித்லேசு திவாரி
உறுப்பினர் பீகார் சட்டமன்றம்
பதவியில்
2015–2020
முன்னையவர்மன்ஜித் குமார் சிங்
பின்னவர்பிரேம் சங்கர் பிரசாத்
தொகுதிபைகுந்த்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 திசம்பர் 1971 (1971-12-29) (அகவை 52)
துமாரியா, கோபால்கஞ்ச் மாவட்டம்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்சவிதா தேவி
பிள்ளைகள்1 மகன், 1 மகள்
பெற்றோர்
  • தேவ் நாராயண் திவாரி (தந்தை)
கல்விஇளங்கலை (பொருளியல்)
மூலம்: [1]

மேற்கோள்கள்

தொகு
  1. Singh, Abhay (March 21, 2020). "Bihar: Samrat Choudhary, Rituraj Sinha dropped as BJP's office-bearers" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-10.
  2. Anshuman, Kumar (2019-09-16). "BJP divided over CM face in Bihar". https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/bjp-divided-over-cm-face-in-bihar/articleshow/71143044.cms. 
  3. "Political storm brewing in Bihar over police seeking info on RSS, Sangh Parivar functionaries" (in ஆங்கிலம்). July 17, 2019. பார்க்கப்பட்ட நாள் 2020-04-10.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=மித்லேசு_திவாரி&oldid=3809998" இலிருந்து மீள்விக்கப்பட்டது