மின் பொருள் குறி

மின் பொருள் குறி (Electronic Product Code) என்பது பொருட்களை வானலை அடையாளம் மூலம் அடையாளப்படுத்த ஒரு சீர்தரம் ஆகும். இது அனேக தொழில்நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அனைத்துலக சீர்தரம் ஆகும். இது பல துறைகளில் தற்போதைய UPC பதிலாக பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்_பொருள்_குறி&oldid=1676623" இலிருந்து மீள்விக்கப்பட்டது