மீண்டும் பராசக்தி

ஏ. ஜெகந்நாதன் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

மீண்டும் பராசக்தி இயக்குனர் ஏ. ஜகந்நாதன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சிவகுமார், நளினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 23-மார்ச்-1985.

மீண்டும் பராசக்தி
இயக்கம்ஏ. ஜகந்நாதன்
தயாரிப்புசிவராமதாஸ்
இசைஇளையராஜா
நடிப்புசிவகுமார்
நளினி
ஒளிப்பதிவுகணேஷ் பாண்டியன்
படத்தொகுப்புவி. ராஜகோபால்
வெளியீடுமார்ச்சு 23, 1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்


வெளி இணைப்புகள் தொகு

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=meendum%20parasakthi[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீண்டும்_பராசக்தி&oldid=3712259" இலிருந்து மீள்விக்கப்பட்டது