மீத்திறன் கணினி

மீத்திறன் கணினி(supercomputer) என்பது உச்ச கணிமை வலுக்கொண்ட கணினியாகும். வேகமாக அதிக கணித்தலை இவை செய்ய வல்லவை. உருவகப்படுத்தல், செயற்கை அறிவாண்மை, தேடல், அறிவியல் கணிமை போன்ற பல பயன்கள் மீத்திறன் கணினிகளுக்கு உண்டு.

A Blue Gene/P supercomputer

இந்தியாவில் உள்ள அல்லது இந்தியாவில் உருவாக்கப்பட்ட மீத்திறன் கணினிகள் தொகு

  • பரம் வரிசையில் வந்த மீத்திறன் கணினிகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீத்திறன்_கணினி&oldid=2220017" இலிருந்து மீள்விக்கப்பட்டது