மீனாட்சி குங்குமம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மீனாட்சி குங்குமம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். காரைக்குடி நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
மீனாட்சி குங்குமம் | |
---|---|
இயக்கம் | காரைக்குடி நாராயணன் |
தயாரிப்பு | ராமநாராயணன் ஸ்ரீதேவி பிரியா பிலிம்ஸ் விஜயலக்ஸ்மி சுப்பிரமணியம் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | விஜயகுமார் ஸ்ரீபிரியா |
வெளியீடு | செப்டம்பர் 15, 1978 |
நீளம் | 3356 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |