மீராபாய் (திரைப்படம்)

ஏ. நாராயணன் இயக்கத்தில் 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

மீராபாய் 1936 ஆம் ஆண்டு வெளிவந்த 14,000 அடி நீளமுடைய சரித்திரத் தமிழ்த் திரைப்படமாகும். சீனிவாஸ் சினிடோன் நிறுவனம் தயாரித்து ஏ. நாராயணன், டி. சி. வடிவேலு நாயகர் ஆகியோர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. வி. வி. பந்துலு, டி. எஸ். சந்தானம், டி. வி. ராஜசுந்தரி பாய், கிருஷ்ண வேணி மற்றும் பலரும் நடித்திருந்தனர். [1]

மீராபாய்
இயக்கம்ஏ. நாராயணன் & டி. சி. வடிவேலு நாயகர்
தயாரிப்புசீனிவாஸ் சினிடோன்
நடிப்புசி. வி. வி. பந்துலு
டி. எஸ். சந்தானம்
ஜோக்கர் ராமுடு
கோபால் ராவ்
டி. வி. ராஜசுந்தரி பாய்
அங்கமுத்து
கிருஷ்ணவேணி
வெளியீடு1936
ஓட்டம்.
நீளம்14000 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

சான்றாதாரங்கள் தொகு

  1. "1936 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்). © 2007. Archived from the original on 2018-12-07. பார்க்கப்பட்ட நாள் 2016-10-24. {{cite web}}: Check date values in: |date= (help)

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீராபாய்_(திரைப்படம்)&oldid=3724744" இலிருந்து மீள்விக்கப்பட்டது