முகமது நிசார்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

முகமது நிசார் (Mohammad Nissar), பிறப்பு: ஆகத்து 1 1910), இறப்பு: மார்ச்சு 11 1963துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 93 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1933 – 1936 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

முகமது நிசார்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது முதது
ஆட்டங்கள் 6 93
ஓட்டங்கள் 55 1120
மட்டையாட்ட சராசரி 6.87 10.98
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 14 49
வீசிய பந்துகள் 1211 -
வீழ்த்தல்கள் 25 396
பந்துவீச்சு சராசரி 28.28 17.70
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
3 32
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 3
சிறந்த பந்துவீச்சு 5/90 6/17
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/- 65/-
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_நிசார்&oldid=3779512" இலிருந்து மீள்விக்கப்பட்டது