முக்குளோரோ அசிட்டைல் குளோரைடு

முக்குளோரோ அசிட்டைல் குளோரைடு (Trichloroacetyl chloride) என்பது C2Cl4O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதை டிரைகுளோரோ அசிட்டைல் குளோரைடு என்ற பெயராலும் அழைக்கலாம். முக்குளோரோ அசிட்டிக் அமிலத்தினுடைய அசைல் குளோரைடு முக்குளோரோ அசிட்டைல் குளோரைடு என்று கருதப்படுகிறது. செயலூக்கப்பட்ட கல்கரி முன்னிலையில் குளோரினுடன் அசிட்டைல் குளோரைடு அல்லது அசிட்டால்டிகைடு சேர்த்து இச்சேர்மம் தயாரிக்கப்படுகிறது. தாவர பாதுகாப்பு சேர்மங்களிலும் மருந்துவகைப் பொருட்கள் தயாரிப்பிலும் முக்குளோரோ அசிட்டைல் குளோரைடு பயன்படுத்தப்படுகிறது[3].

முக்குளோரோ அசிட்டைல் குளோரைடு
Structural formula
Structural formula
Ball-and-stick model
Ball-and-stick model
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
டிரைகுளோரோ அசிட்டைல் குளோரைடு
வேறு பெயர்கள்
2,2,2-முக்குளோரோ அசிட்டைல் குளோரைடு
இனங்காட்டிகள்
76-02-8 Y
ChemSpider 6180 Y
InChI
  • InChI=1S/C2Cl4O/c3-1(7)2(4,5)6 Y
    Key: PVFOMCVHYWHZJE-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C2Cl4O/c3-1(7)2(4,5)6
    Key: PVFOMCVHYWHZJE-UHFFFAOYAJ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6420
  • ClC(Cl)(Cl)C(Cl)=O
பண்புகள்
C2Cl4O
வாய்ப்பாட்டு எடை 181.832 கி/மோல்
அடர்த்தி 1.62 கி/செ.மீ3 20 °செல்சியசில்
கொதிநிலை 117.9 °C (244.2 °F; 391.0 K)
கரைதிறன் டை எத்தில் ஈதருடன் கலக்கும்[1]
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-280.0 கிலோயூல்•மோல்−1]][2]
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் Oxford MSDS
ஈயூ வகைப்பாடு நச்சு (T); அரிக்கும் (C)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

மேற்கோள்கள் தொகு

  1. Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, Florida: CRC Press, pp. 3–536, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2
  2. Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, Florida: CRC Press, pp. 5–29, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2
  3. US Patent No. 5,659,078 to Ebmeyer et al., "Process for the preparation of trichloroacetyl chloride," issued August 19, 1997 (as reproduced by freepatentsonline.com and retrieved on October 23, 2007).