முதலாம் தப்புலன்

முதலாம் தப்புலன் (Dappula I of Anuradhapura) என்பவன் ஏழாம் நூற்றாண்டில் அனுராதபுர இராசதானியை ஆண்டு வந்த மன்னர்களுள் ஒருவன் ஆவான். இவன் அனுராதபுர இராசதானியை 661 ஆம் ஆண்டு தொடக்கம் 664 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தான். இவன் இரண்டாம் காசியப்பனின் பின்னர் ஆட்சி பீடம் ஏறினான். இவனின் பின்னர் இரண்டாம் தாதோப திச்சன் ஆட்சி பீடம் ஏறினான்.

முதலாம் தப்புலன்
அனுராதபுர அரசர்
ஆட்சி661 - 664
முன்னிருந்தவர்இரண்டாம் காசியப்பன்
பின்வந்தவர்இரண்டாம் தாதோப திச்சன்
அரச குலம்மௌரிய வம்சம்

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புக்கள் தொகு

முதலாம் தப்புலன்
பிறப்பு: ? ? இறப்பு: ? ?
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர் அனுராதபுர அரசர்
661–664
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_தப்புலன்&oldid=1993805" இலிருந்து மீள்விக்கப்பட்டது