முதலாம் நபரு

(முதலாம் நெபெரு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

முதலாம் நெபெரு (Neferu I) ("the beauty") பண்டைய எகிப்திய மத்திய கால இராச்சியத்தை ஆண்ட, பதினொன்றாம் வம்சத்தின் அரசர் முதலாம் மெண்டுகொதேப்பின் பட்டத்து அரசியும், இளவரசர்கள் முதலாம் இன்டெப் மற்றும் இரண்டாம் இன்டெப் ஆகியோர்களின் தாயும் மற்றும் மூன்றாம் இன்டெப்பின் பாட்டியும் ஆவார்.[1]மேலும் இவர் இளவரசி இரண்டாம் நெபெருவின் கொள்ளுப்பாட்டியும் ஆவார்.[2][3]

முதலாம் நெபெரு
பட்டம்எகிப்திய அரசி
வாழ்க்கைத்
துணை
முதலாம் மெண்டுகொதேப்
பிள்ளைகள்முதலாம் இன்டெப்
இரண்டாம் இன்டெப்
உறவினர்கள்மூன்றாம் இன்டெப் (பேரன்)
nfrnfrnfr
style="background: வார்ப்புரு:Hiero/mk/bgcolour; border-bottom: 1px solid வார்ப்புரு:Hiero/mk/bordercolour; padding: 0.5em" | Neferu
படவெழுத்து முறையில்

எகிப்திய பெண் அரசிகள் தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Dynasty 11
  2. Dodson, A., Hilton, D., The Complete Royal Families of Ancient Egypt, Thames & Hudson, 2004
  3. Intef II



"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_நபரு&oldid=3449712" இலிருந்து மீள்விக்கப்பட்டது