முதாசர்லோவா நீர்த்தேக்கம்

இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ளது

முதாசர்லோவா நீர்த்தேக்கம் (Mudasarlova Reservoir) இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு நீர்த்தேக்கம் ஆகும். இது 25 எக்டேர் (62 ஏக்கர்) பரப்பளவில் விரிந்துள்ளது. ஒரு நாளைக்கு 1.5 மில்லியன் கேலன் தண்ணீர் வருகையைக் கொண்டது.[1] ஆந்திரப் பிரதேச அரசு 2 மெகாவாட் திறன் கொண்ட மிதக்கும் சூரிய மின் நிலையத்தை இந்நீர்த்தேக்கத்தில் கட்டியுள்ளது.[2]

முதாசர்லோவா நீர்த்தேக்கம்
Mudasarlova Reservoir
முதாசர்லோவா நீர்த்தேக்கம் மற்றும் அலங்கரிக்கப்பட்ட விசைப்பொறி இல்லம்
முதாசர்லோவா நீர்த்தேக்கத்தின் அமைவிடம்.
முதாசர்லோவா நீர்த்தேக்கத்தின் அமைவிடம்.
முதாசர்லோவா நீர்த்தேக்கம்
Mudasarlova Reservoir
அமைவிடம்விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
ஆள்கூறுகள்17°45′55″N 83°17′40″E / 17.765346°N 83.294556°E / 17.765346; 83.294556
வகைநீர்த்தேக்கம்
மேற்பரப்பளவு25 எக்டேர்கள் (62 ஏக்கர்கள்)

மேற்கோள்கள் தொகு