முத்தான முத்தல்லவோ
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
முத்தான முத்தல்லவோ 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். விட்டால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், சுஜாதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
முத்தான முத்தல்லவோ | |
---|---|
இயக்கம் | ஆர். விட்டால் |
தயாரிப்பு | ஆர். விட்டால் விஜயலக்ஸ்மி சினி ஆர்ட்ஸ் ஆர். கமலம் |
கதை | ஜி. பாலசுப்பிரமணியம் (கதை) |
திரைக்கதை | வாலி |
வசனம் | வாலி |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | முத்துராமன் சுஜாதா |
வெளியீடு | ஆகத்து 13, 1976 |
நீளம் | 3708 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள் தொகு
இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வாலி எழுதியிருந்தார்.