முத்தியால்பேட்டை வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோயில்

முத்தியால்பேட்டை வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோயில் என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் மண்ணடி புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[2] மண்ணடி ஸ்ரீகிருஷ்ணன் கோயில் என்ற மற்றொரு பெயராலும் இக்கோயில் அழைக்கப்படுகிறது.[3]

முத்தியால்பேட்டை வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோயில்
முத்தியால்பேட்டை வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோயில் is located in தமிழ் நாடு
முத்தியால்பேட்டை வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோயில்
முத்தியால்பேட்டை வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோயில்
வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோயில், மண்ணடி, சென்னை, தமிழ்நாடு
ஆள்கூறுகள்:13°05′56″N 80°17′21″E / 13.0990°N 80.2893°E / 13.0990; 80.2893
பெயர்
வேறு பெயர்(கள்):மண்ணடி கிருஷ்ணன் கோயில்
ஜார்ஜ் டவுன் வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சென்னை மாவட்டம்
அமைவிடம்:மண்ணடி
சட்டமன்றத் தொகுதி:துறைமுகம் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி:மத்திய சென்னை மக்களவைத் தொகுதி
ஏற்றம்:58 m (190 அடி)
கோயில் தகவல்
மூலவர்:வேணுகோபால கிருஷ்ண சுவாமி
தாயார்:பாமா மற்றும் ருக்மணி தாயார்கள்
சிறப்புத் திருவிழாக்கள்:கிருஷ்ண ஜெயந்தி
உற்சவர்:மகாவிஷ்ணு
உற்சவர் தாயார்:ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தாயார்கள்
வரலாறு
கட்டிய நாள்:230 ஆண்டுகள் பழமை வாய்ந்தது[1]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 58 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள முத்தியால்பேட்டை வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 13°05′56″N 80°17′21″E / 13.0990°N 80.2893°E / 13.0990; 80.2893 ஆகும்.

இக்கோயிலில், சுதர்சனர் மற்றும் நரசிம்மர் சன்னதிகள்,[4] சீனிவாச பெருமாள், ருக்மணி தாயார், இராமர், ஆஞ்சநேயர் மற்றும் ஆண்டாள் ஆகியோருக்கு தனித்தனியாக சன்னதிகள் உள்ளன.[5]

இக்கோயில், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[6]

மேற்கோள்கள் தொகு

  1. Ilamurugan (2018-11-04). "Tamilnadu Tourism: Krishnaswamy Temple, Muthialpet, George Town, Chennai". Tamilnadu Tourism. பார்க்கப்பட்ட நாள் 2023-07-19.
  2. "Krishna’s flute in his hand at this George Town temple - The New Indian Express". https://www.newindianexpress.com/cities/chennai/2017/mar/21/krishnas-flute-in-his-hand-at-this-george-town-temple-1584053.amp. 
  3. "சென்னை மாவட்டத்திலுள்ள பழமை வாய்ந்த கோயில்கள் பட்டியல்!!!". www.patrikai.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-01-25. பார்க்கப்பட்ட நாள் 2023-07-19.
  4. A Wandering Heritager (2023-01-09). "A Wandering Heritager: Sri Venugopala Krishna Swamy Temple / Krishnan Temple / ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோயில், Coral Merchant Street, Muthialpet, George Town, Chennai, Tamil Nadu". A Wandering Heritager. பார்க்கப்பட்ட நாள் 2023-07-19.
  5. "An ancient Krishna temple - Sri Venugopala Krishnaswamy Temple, Chennai, India". An ancient Krishna temple - Sri Venugopala Krishnaswamy Temple, Chennai, India. பார்க்கப்பட்ட நாள் 2023-07-19.
  6. "Arulmigu Venugopala Krishna Swamy Temple, Muthialpet, Chennai - 600001, Chennai District [TM000343].,Venu Gopala Krishnaswamy,Krishna koil,Rukmani thayar". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-19.

வெளி இணைப்புகள் தொகு