முந்திரா என்னும் சென்சஸ் நகரம், இந்திய மாநிலமான குஜராத்தின் கட்சு மாவட்டத்தில் உள்ளது. இங்கே முந்திரா துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகம் தனியாருக்குச் சொந்தமானது. இந்திய அளவில் பெரிய துறைமுகங்களில் ஒன்று.

முந்திரா
Mundra
நகரம்
நாடு India
Stateகுசராத்து
மாவட்டம்கட்ச்
ஏற்றம்14 m (46 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்10,000
மொழிகள்
 • அலுவல்குஜராத்தி, இந்தி
நேர வலயம்IST (ஒசநே+5:30)

சுற்றுலா தொகு

ஆதனி பவர் நிறுவனத்தினர் இயக்கும் முந்திரா அனல் மின் நிலையம் இங்குள்ளது. இவற்றில் இருந்து 8,600 மெகாவாட் மின்னாற்றலைப் பெற முடியும்.[2] டாட்டா பவர் நிறுவனத்தினர் இயக்கும் முந்திரா அல்ட்ரா மெகா பவர் பிளாண்டும் இங்குள்ளது. இவற்றினால் அதிக வேலை வாய்ப்புகள் உருவாகின. டாட்டா பவர் நிறுவனத்தின் மூலம் கட்டுமானத்துக்கு 5,000 வேலைவாய்ப்புகளும், இயக்குவதற்கு 700 வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டன.[3]

சான்றுகள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-12-02. பார்க்கப்பட்ட நாள் 2015-02-08.
  2. "Indonesian nightmare for Tata, Adani, JSW, Lanco".
  3. "4000 MW Mundra Ultra Mega Power Project (UMPP)".
"https://ta.wikipedia.org/w/index.php?title=முந்திரா&oldid=3568114" இலிருந்து மீள்விக்கப்பட்டது