முனைக்கூறு

முனைக்கூறு அல்லது டெலோமியர் (telomere) என்பது டி. என். ஏ. இழைகள் சுருள்சுருளாக (சுருளியாக) அடக்கியமைக்கப்பட்ட நிறப்புரியானது எளிதில் அவிழ்ந்து விடாமல் காக்க நிறப்புரியின் முனைகளில் (இறுதிப்பகுதிகளில்) உள்ள ஒரு அமந்து ஒரு அமைப்பு ஆகும். இதனை நிறப்புரியின் இறுதிக்கூறு என்றும் கூறலாம்.

படத்தில் நிறப்புரிகள் காட்டப்ப்ட்டுள்ளன. அவற்றின் இறுதிப்பகுதிகளில் வெள்ளையாக புள்ளிகள் போல் காணப்படுவது முனைக்கூறு அல்லது டெலோமியர் (Telomere) என்பதாகும்

அலெக்ஃசை ஒலொவினிக்கோவ் என்னும் உருசிய கருத்தியல் அறிஞர், நிறப்புரிகள் அவிழ்ந்துவிடாமல் எவ்வாறு இறுதி முனையுட்பட படியெடுக்கின்றன என்றும் அப்படி நிகழ்வதில் ஏற்படக்கூடிய இடர்ப்பாடுகள் கருத்துச் சிக்கல்கள் பற்றியும் முதன்முதலாக 1971 இல் கருத்து தெரிவித்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முனைக்கூறு&oldid=2742823" இலிருந்து மீள்விக்கப்பட்டது