முபாரக்கு அல்-கபீர் ஆளுநரகம்

முபாரக் அல் கபீர் கவர்னரேட் (Mubarak Al-Kabeer Governorate, அரபு மொழி: محافظة مبارك الكبير‎ Muḥāfaẓat Mubārak al-Kabīr) என்பது குவைத்தின் ஆளுநர்கங்களில் ஒன்றாகும். இது முக்கியமாக குடியிருப்பு பகுதிகளைக் கொண்டுள்ளது. 2000 ஆம் ஆண்டில் ஹவல்லி ஆளுநரகம் இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது இது உருவாக்கப்பட்டது.

முபாரக் அல் கபீர் கவர்னரேட்
محافظة مبارك الكبير
குவைத்தில் முபாரக் அல் கபீர் ஆளுநரகத்தின் அமைவிடம்
குவைத்தில் முபாரக் அல் கபீர் ஆளுநரகத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள் (முபாரக் அல் கபீர்): 29°12′44″N 48°03′38″E / 29.21222°N 48.06056°E / 29.21222; 48.06056
நாடு குவைத்
தலைநகரம்முபாரக் அல் கபீர்
மாவட்டங்கள்8
பரப்பளவு
 • மொத்தம்100 km2 (40 sq mi)
மக்கள்தொகை
 (2014 சூன்)[1]
 • மொத்தம்2,30,727
 • அடர்த்தி2,300/km2 (6,000/sq mi)
நேர வலயம்ஒசநே+03 (கி.ஆ.நே.)
ஐஎசுஓ 3166 குறியீடுKW-MU

ஆளுநரத்தில் உள்ள மாவட்டங்கள் பின்வருமாறு:

  • அபு அல் ஹசனியா
  • அபு புடாய்ரா மாவட்டம்
  • அடான்
  • அல்-குரைன் மாவட்டம்
  • குசர்
  • ஃபிண்டஸ்
  • புனைட்ஸ்
  • மிசலா
  • முபாரக் அல் கபீர், குவைத்
  • சபா அல்-சேலம்
  • சபான்
  • தெற்கு விஸ்டா
  • விஸ்டா

குறிப்புகள் தொகு