மும்மக்னீசியம் பாசுபேட்டு

மும்மக்னீசியம் பாசுபேட்டு (Trimagnesium phosphate) என்பது Mg3(PO4)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட பாசுபாரிக் அமிலத்தினுடைய மக்னீசிய உப்பாகும்.

மும்மக்னீசியம் பாசுபேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டிரைமக்னீசியம் டைபாசுபேட்டு
வேறு பெயர்கள்
மக்னீசியம் பாசுபேட்டு, பாசுபாரிக் அமிலம், மக்னீசியம் உப்பு (2:3),மூவிணைய மக்னீசியம் பாசுபேட்டு, மும்மக்னீசியம் பாசுபேட்டு
இனங்காட்டிகள்
10233-87-1
Gmelin Reference
15662
InChI
  • InChI=1S/3Mg.2H3O4P/c;;;2*1-5(2,3)4/h;;;2*(H3,1,2,3,4)/q3*+2;;/p-6
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24439
  • [O-]P(=O)([O-])[O-].[O-]P(=O)([O-])[O-].[Mg+2].[Mg+2].[Mg+2]
பண்புகள்
Mg3O8P2
வாய்ப்பாட்டு எடை 262.85 g·mol−1
தோற்றம் வெண்மையான படிகத் தூள்
உருகுநிலை 1,184 °C (2,163 °F; 1,457 K)
கரையாது
கரைதிறன் உப்புக் கரைசலில் கரையும்
தீங்குகள்
R-சொற்றொடர்கள் R25, R36, R37, R38
தீப்பற்றும் வெப்பநிலை N/A
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

விகிதவியல் அளவுகளில் ஒருமக்னீசியம் பாசுபேட்டுடன் மக்னீசியம் ஐதராக்சைடு சேர்த்து வினைப்படுத்துவதன் மூலமாக மும்மக்னீசியம் பாசுபேட்டைத் தயாரிக்க முடியும்.

Mg(H2PO4)2+2 Mg(OH)2 → Mg3(PO4)2•8H2O [1]

இயற்கையில் போப்பைரைட்டு என்ற கனிமமாக, மும்மக்னீசியம் பாசுபேட் எண்நீரேற்று வடிவில் காணப்படுகிறது.

பாதுகாப்பு தொகு

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் மும்மக்னீசியம் பாசுபேட்டை பொதுவான பாதுகாப்பு அங்கீகாரப் பொருட்கள் பட்டியலில் பட்டியலிட்டுள்ளது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "EUROPEAN PATENT APPLICATION A process for the manufacture of highly pure trimagnesium phosphate octahydrate" (.html). பார்க்கப்பட்ட நாள் 28 May 2012.
  2. "TRIMAGNESIUM PHOSPHATE". பார்க்கப்பட்ட நாள் 29 May 2012.

இவற்றையும் காண்க தொகு