முரிங்கமங்கலம் மகாதேவர் கோவில்

முரிங்கமங்கலம் மகாதேவர் கோவில், இந்தியாவின்[1] கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பத்தனம்திட்டாவிற்கு கிழக்கே உள்ள மிகப்பெரிய சிவன் கோயிலாகும். இது கொன்னி சந்திப்பில் இருந்து 1/2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இது பந்தளம் அரச குடும்பத்தைச் சேர்ந்தது.[2] [3]

துணைத்தெய்வங்கள் தொகு

இக்கோயிலின் மூலவரான சிவன் கிழக்கு நோக்கி உள்ளார். இங்கு கணபதி, ஐயப்பன், நாகர்கள், கிருஷ்ணர் ஆகிய துணைத்தெய்வங்கள் உள்ளன. தொடர்ச்சியான பாகவத சப்தாகத்தைத் தொடர்ந்து அருள்வாக்கு கேட்டபின்னர் அதன் அடிப்படையில் கிருஷ்ணரின் சன்னதி சேர்க்கப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. "Muringamangalam Sreemahadevar Temple - Hindu temple - Ayravon - Kerala". yappe.in. பார்க்கப்பட்ட நாள் 2023-11-21.
  2. "Muringamangalam Sreemahadevar Temple – Hindu Temple Timings, History, Location, Deity, shlokas" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-21.
  3. "Muringamangalam Sreemahadevar Temple - Hindu temple - Ayravon - Kerala". பார்க்கப்பட்ட நாள் 2023-11-21.