முள்ளம்பன்றிச் சுரங்கம்

முள்ளம்பன்றிச் சுரங்கம் (Porcupine mine) என்பது கனடாவில் உள்ள தங்கச் சுரங்கம் ஆகும். இது உலகில் உள்ள மிகப்பெரிய தங்கச் சுரங்கங்களில் ஒன்றாகும்.[1] இந்த சுரங்கம் ஒன்டாரியோவில் உள்ள திம்மின்சு என்ற இடத்தில் அமைந்துள்ளது.[1] இந்த சுரங்கத்தில் 4.35 மில்லியன் அவுன்சு (123.32 டன்கள்) தங்கம் இருப்பு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[1]

முள்ளம்பன்றிச் சுரங்கம்
முள்ளம்பன்றிச் சுரங்கம் குறித்த அஞ்சல் அட்டை
அமைவிடம்
முள்ளம்பன்றிச் சுரங்கம் is located in கனடா
முள்ளம்பன்றிச் சுரங்கம்
முள்ளம்பன்றிச் சுரங்கம்
கனடாவில் அமைவிடம்
அமைவிடம்திம்மின்சு
மாகாணம்ஒன்றாரியோ
நாடுகனடா
ஆள்கூறுகள்Lua error in package.lua at line 80: module 'Module:ISO 3166/data/CA' not found. 48°27′46″N 81°14′28″W / 48.4627°N 81.2412°W / 48.4627; -81.2412
உற்பத்தி
உற்பத்திகள்தங்கம்
உரிமையாளர்
நிறுவனம்நியூட்டன் தங்க நிறுவனம்
வலைத்தளம்Newmont Goldcorp website
கையகப்படுத்தப்பட்ட ஆண்டு1921

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Porcupine - Overview & Operating Highlights". goldcorp.com. 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-06-18.