மூடாக்கு தொகு

மூடாக்கு (mulch) என்பது மண்ணின் மேற்பரப்பின் ஒரு பகுதியில் அடுக்காக அமைக்கப்படும் ஒரு பொருள் ஆகும். இது கீழ்க்கண்டவற்றுள் ஒன்றுக்காகவோ அல்லது அதற்கு அனைத்திற்காகவோ அமைக்கப்படலாம்.

  • ஈரப்பதத்தைத் தக்க வைக்க
  • மண்ணின் நலம் மற்றும் வளத்தைப் பாதுகாக்க
  • களைகளைக் கட்டுப்படுத்த
  • அந்தப் பகுதியின் அழகினை அதிகப்படுத்த

மூடாக்கு என்பது வழக்கமாக ஆனால் விதிவிலக்காக அல்லாமல் இயற்கையிலேயே கிடைப்பதாகும்.[1]

மூடாக்கின் வகைகள் தொகு

மூடாக்கு 4 வகைப்படும்.

  • இலை மூடாக்கு
  • சருகு மூடாக்கு
  • உயிர் மூடாக்கு
  • கல் மூடாக்கு

உபயோகம் தொகு

மண்ணின் ஈரப்பதத்தை தக்க வைப்பதற்காகவும், மண்ணின் வெப்பத்தினைக் கட்டுப்படுத்துவதற்காகவும்,களைகளைக் குறைப்பதற்காகவும் பல பொருட்கள் மூடாக்குகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.[2] அவைகள் மண்ணின் மேற்பரப்பிலும்,[3] மரங்களைச் சுற்றிலும், பாதைகளிலும், மலர் படுக்கைகளிலும், சரிவுகளில் மண் அரிப்பைத் தடுப்பதற்காகவும், மலர் மற்றும் காய்கறி விளையும் பகுதிகளிலும் உபயோகப்படுத்தப்படுகின்றன.

பொருட்கள் தொகு

அங்கக மூடாக்குகள் தொகு

இலைகள் தொகு

புற்கள் தொகு

நிலப்படுகை (வாழும் மூடாக்குகள்) தொகு

மேற்கோள்கள் தொகு

  1. RHS A-Z encyclopedia of garden plants. United Kingdom: Dorling Kindersley. 2008. p. 1136. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1405332964.
  2. Alfred J. Turgeon; Lambert Blanchard McCarty; Nick Edward Christians (2009). Weed control in turf and ornamentals. Prentice Hall. p. 126. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-13-159122-6.
  3. Mahesh K. Upadhyaya; Robert E. Blackshaw (2007). Non-chemical Weed Management: Principles, Concepts and Technology. CABI. pp. 135–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84593-291-6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூடாக்கு&oldid=3581692" இலிருந்து மீள்விக்கப்பட்டது