மூன்றாவது இயல் வடிவம்

உறவுசார் தரவுத்தள வடிவமைப்பில், ஒரு உறவு அல்லது அட்டவணை இரண்டாவது இயல் வடிவத்துக்கும் கட்டுப்பட்டும், மேலும் பின்வரும் விதிகளுக்கும் கட்டுப்பட்டால் அது மூன்றாவது இயல் வடிவம் உடையது. எல்லா சாவி இல்லாத (non-key) இயற்பண்புகளுக்கும் (attributes) இடையே இருக்கக் கூடிய சார்ப்புச் சாருகைகள் (functional dependencies) நீக்கப்பட்டு பிறம்பான ஒரு அட்டவணையில் சேர்க்கப்பட வேண்டும். இதனை கடப்பு உறவுநிலை (Transitive dependency) இல்லாதிருத்தல் என்பர்.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்றாவது_இயல்_வடிவம்&oldid=3255465" இலிருந்து மீள்விக்கப்பட்டது