மெம்பா விரிகுடா

மொசாம்பிக் நாட்டின் நம்புலா மாகாணத்தில் உள்ள ஒரு விரிகுடா

மெம்பா விரிகுடா (Memba Bay) தென் கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள மொசாம்பிக்கு நாட்டில்]] அமைந்துள்ள ஒரு விரிகுடாவாகும். [1] இது மொசாம்பிக்கு நாட்டின் வடக்கு கடற்கரையில் பெர்னாவோ வெலோசோ விரிகுடாவின் வடக்கே நம்புலா மாகாணத்தில் அமைந்துள்ளது.

மெம்பா விரிகுடா
Memba Bay
மெம்பா விரிகுடா Memba Bay is located in மொசாம்பிக்
மெம்பா விரிகுடா Memba Bay
மெம்பா விரிகுடா
Memba Bay
Location in Mozambique
ஆள்கூறுகள்14°11′S 40°34′E / 14.183°S 40.567°E / -14.183; 40.567
பூர்வீக பெயர்Baía de Memba Error {{native name checker}}: parameter value is malformed (help)
பெருங்கடல்/கடல் மூலங்கள்இந்தியப் பெருங்கடல்
வடிநில நாடுகள்மொசாம்பிக்
அதிகபட்ச நீளம்13 km (8.1 mi)
அதிகபட்ச அகலம்14 km (8.7 mi)
குடியேற்றங்கள்மெம்பா, மொசாம்பிக்.

தற்போது விரிகுடா ஒரு பிரபலமான ஆழ்கடல் நீச்சல் பகுதியாக' விளங்குகிறது. இங்கு இதற்காக ஏராளமான மூழ்கும் இடங்கள் உள்ளன.

நிலவியல் தொகு

மெம்பா விரிகுடா கிழக்கு நோக்கி திறந்திருக்கும். மெம்பா விரிகுடா அது அமைந்துள்ள மெம்பா மாவட்டத்திலுள்ள மெம்பா நகரத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது. உள் விரிகுடாவின் தெற்குக் கரையில் ஆழமான நுழைவாயில்கள் உள்ளன, இதில் போர்டோ டி டுவார்டே பெட்ரோசோ, [2] என்ற மொசாம்பிக்கின் முக்கிய துறைமுகமும் போர்டோ டி போகேச்சு துறைமுகமும் அடங்கும் . [3]

 
மெம்பா விரிகுடாவில் மீனவர்கள்.

மேற்கோள்கள் தொகு

  1. "Baía de Memba". Mapcarta. பார்க்கப்பட்ட நாள் 9 November 2016.
  2. "Porto de Duarte Pedroso". Mapcarta. பார்க்கப்பட்ட நாள் 9 November 2016.
  3. "Porto de Bocage". Mapcarta. பார்க்கப்பட்ட நாள் 9 November 2016.

 

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெம்பா_விரிகுடா&oldid=3323154" இலிருந்து மீள்விக்கப்பட்டது