மெஹ்ராப் ஹொசைன் (இளையவர்)

வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர்

மெஹ்ராப் ஹொசைன் (இளையவர்) (Mehrab Hossain, Jr., பிறப்பு: சூலை 8 1987), வங்காளதேசத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 18 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், வங்காளதேசத் தேசிய அணியினை 2007 – 2009 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

மெஹ்ராப் ஹொசைன் (ஜுனியர்)
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மெஹ்ராப் ஹொசைன்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 47)சூலை 3 2007 எ. இலங்கை
கடைசித் தேர்வுசனவரி 3 2009 எ. இலங்கை
ஒநாப அறிமுகம் (தொப்பி 82)அக்டோபர் 13 2006 எ. சிம்பாப்வே
கடைசி ஒநாபஆகத்து 18 2009 எ. சிம்பாப்வே
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 7 18 40 52
ஓட்டங்கள் 243 276 2,084 1,070
மட்டையாட்ட சராசரி 20.25 17.25 32.06 23.26
100கள்/50கள் 0/1 0/1 4/9 0/6
அதியுயர் ஓட்டம் 83 54 196 65*
வீசிய பந்துகள் 407 253 3,042 1,495
வீழ்த்தல்கள் 4 4 41 36
பந்துவீச்சு சராசரி 70.25 53.50 42.75 31.19
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 2 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 1 n/a
சிறந்த பந்துவீச்சு 2/29 2/30 6/80 4/37
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/– 7/– 20/– 20/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், அக்டோபர் 31 2009