மேங்கிபெரா கசுதூரி

மேங்கிபெரா கசுதூரி (Mangifera casturi)(கலிமந்தன் மா அல்லது கசுதூரி) அனகார்டியாசியே குடும்பத்தில் உள்ள ஒரு வகை தாவரமாகும்.

மேங்கிபெரா கசுதூரி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
ரோசிதுகள்
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
M. casturi
இருசொற் பெயரீடு
Mangifera casturi
Kosterm.

இது உலகின் மூன்றாவது பெரிய தீவான போர்னியோவின் கலிமந்தன் பகுதியினைச் சார்ந்தது. ஆனால் இப்போது காடுகளில் அழிந்துவிட்டதாகக் கருதப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேங்கிபெரா_கசுதூரி&oldid=3844213" இலிருந்து மீள்விக்கப்பட்டது