மேயின் ஹூன் நா

மைன் ஹூ நா (இந்தி: मैं हूँ ना) 2004 ஆம் ஆண்டு வெளிவந்த ஹிந்தி மொழித் திரைப்படமாகும், ஃபராஹ் கான்[1] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஷா ருக் கான், சுஷ்மிதா சென் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மைன் ஹூ நா
இயக்கம்ஃபராஹ் கான்
தயாரிப்புஷா ருக் கான், கௌரி கான், சஞ்ஜீவ் சௌவ்லா, ராட்டன் ஜெயின்
கதைஃபராஹ் கான்; ராஜேஷ் சாதி; அப்பாஸ் டைர்வாலா
இசைஜாவேத் அக்தர், அனு மாலிக்
நடிப்புஷா ருக் கான்,
சுஷ்மிதா சென்,
சையத் கான்,
அம்ரிதா ராவ்
விநியோகம்ரெட் சில்லீஸ் என்டர்டைன்மெண்ட், ஈரோஸ் இன்டர்நேஷனல்
வெளியீடுஏப்ரல் 30, 2004
ஓட்டம்179
மொழிஹிந்தி

சான்றுகள் தொகு



"https://ta.wikipedia.org/w/index.php?title=மேயின்_ஹூன்_நா&oldid=2234274" இலிருந்து மீள்விக்கப்பட்டது