மேற்கிந்தியத் துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலியச் சுற்றுப்பயணம், 2015-16

மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் 2015 டிசம்பர் 2 முதல் 2016 சனவரி 7 வரை மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு பயிற்சிப் போட்டிகளிலும் பங்குபற்றியது.[1] ஆத்திரேலிய அணி 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்று பிராங்க் நோரெல் விருதைத் தக்க வைத்துக் கொண்டது.

மேற்கிந்தியத் துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலியச் சுற்றுப்பயணம், 2015-2016
ஆத்திரேலியா
மேற்கிந்தியத் தீவுகள்
காலம் 2 டிசம்பர் 2015 – 7 சனவரி 2016
தலைவர்கள் ஸ்டீவ் சிமித் ஜேசன் ஹோல்டர்
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்
முடிவு 3-ஆட்டத் தொடரில் ஆத்திரேலியா 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் ஆடம் வோஜசு (375) டாரென் பிராவோ (247)
அதிக வீழ்த்தல்கள் ஜேம்சு பாட்டின்சன் (13)
நேத்தன் லியோன் (13)
ஜோமெல் வரிக்கான் (5)
தொடர் நாயகன் ஆடம் வோஜசு (ஆசி)

ஆடம் வோஜசு தொடர் ஆட்ட நாயகனாக ரிச்சி பெனோட் விருதைப் பெற்றுக் கொண்டார்.[2]

அணிகள் தொகு

தேர்வுகள்
  ஆத்திரேலியா[3]   மேற்கிந்தியத் தீவுகள்[4]

தேர்வுத் தொடர் (பிராங்க் நொரெல் விருது) தொகு

1வது தொடர் தொகு

10 – 14 டிசம்பர் 2015
ஓட்டப்பலகை
4/583d (114 ஓவர்கள்)
ஆடம் வோஜசு 269* (285)
ஜோமல் வரிக்கான் 3/157 (28 ஓவர்கள்)
223 (70 ஓவர்கள்)
டாரென் பிராவோ 108 (177)
ஜோசு ஆசில்வுட் 4/45 (18 ஓவர்கள்)
148 (36.3 ஓவர்கள்)
கிரைக் பிராத்வெயிட் 94 (122)
ஜேம்சு பாட்டின்சன் 5/27 (8 ஓவர்கள்)
ஆத்திரேலியா ஒரு இன்னிங்சு மற்றும் 212 ஓட்டங்களால் வெற்றி.
பெல்லரைவ் ஓவல் அரங்கம், ஹோபார்ட்
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெ.ஆ), இயன் கூல்ட் (இங்)
ஆட்ட நாயகன்: ஆடம் வோஜசு (ஆசி)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடியது.
  • ஆடம் வோஜசு, சோன் மார்சு ஆகியோர் இணந்து எடுத்த 449-ஓட்டங்கள் தேர்வு வரலாற்றில் 4வது இலக்கிற்காகப் பெற்ற அதிகூடிய ஓட்டங்களாகும். இது ஆத்திரேலியர்கள் இருவர் இணைந்து பெற்ற அதிகூடிய ஓட்டங்களும் ஆகும்.[5]

2வது தேர்வு தொகு

26 – 30 டிசம்பர் 2015
ஓட்டப்பலகை
3/551d (135 ஓவர்கள்)
உஸ்மான் கவாஜா 144 (227)
ஜெரோம் டெய்லர் 2/97 (22 ஓவர்கள்)
271 (100.3 ஓவர்கள்)
டாரென் பிராவோ 81 (204)
நேத்தன் லியோன் 4/66 (29 ஓவர்கள்)
3/179d (32 ஓவர்கள்)
ஸ்டீவ் சிமித் 70* (70)
ஜேசன் ஹோல்டர் 2/49 (11 ஓவர்கள்)
282 (88.3 ஓவர்கள்)
ஜேசன் ஹோல்டர் 68 (86)
மிட்செல் மார்ஷ் 4/61 (17.3 ஓவர்கள்)
ஆத்திரேலியா 177 ஓட்டங்களால் வெற்றி
மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம், மெல்பேர்ண்
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெ.ஆ), கிறிசு காஃபனி (நியூ)
ஆட்ட நாயகன்: நேத்தன் லியோன் (ஆசி)
  • நாணய்ச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய அணி முதலில் களத்தடுப்பாடியது.
  • கார்லோசு பிராத்வைட் (மேற்) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.

3வது தேர்வு தொகு

3 – 7 சனவரி 2016
ஓட்டப்பலகை
330 (112.1 ஓவர்கள்)
கிரைக் பிராத்வெயிட் 85 (174)
ஸ்டீவ் ஓ'கீஃப் 3/63 (26.1 ஓவர்கள்)
2/176d (38 ஓவர்கள்)
டேவிட் வார்னர் 122* (103)
ஜோமெல் வரிக்கான் 2/62 (15 ஓவர்கள்)
ஆட்டம் சமநிலையில் முடிந்தது.
சிட்னி கிரிக்கெட் மைதானம், சிட்னி
நடுவர்கள்: கிறிசு காஃபனி (நியூ), இயன் கூல்ட் (இங்)
ஆட்ட நாயகன்: டேவிட் வார்னர் (ஆசி)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் துடுப்பாடியது.
  • மழை காரணமாக ஆட்டம் பல முறை இடைநிறுத்தப்பட்டது.[6]

மேற்கோள்கள் தொகு

  1. "First day-night Test for Adelaide Oval". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 சூன் 2015.
  2. Ramsey, Andrew (7 January 2016). "Benaud Medal minted for West Indies series". cricket.com.au. பார்க்கப்பட்ட நாள் 8 January 2016.
  3. "Coulter-Nile called up for Hobart Test". ESPNcricinfo (ESPN Sports Media). 1 December 2015. http://www.espncricinfo.com/australia-v-west-indies-2015-16/content/story/946019.html. பார்த்த நாள்: 1 December 2015. 
  4. "West Indies name Test squad to tour Australia". ESPNcricinfo (ESPN Sports Media). 11 November 2015. http://www.espncricinfo.com/australia-v-west-indies-2015-16/content/story/939495.html. பார்த்த நாள்: 11 November 2015. 
  5. Voges, Marsh notch up record fourth-wicket stand in Tests
  6. Coverdale, Brydon (6 January 2016). "Rain washes out second consecutive day". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 January 2016.

வெளி இணைப்புகள் தொகு