மைக்கேல்பட்டி

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமம்

மைக்கேல்பட்டி (maickelpatti) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூராகும்.[1]

மைக்கேல்பட்டி
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தஞ்சாவூர்
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
613104

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தஞ்சாவூரிலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

மக்கள் வகைபாடு தொகு

இந்த கிராமத்தில் 530 வீடுகள் உள்ளன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 2,201 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 1,275 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 926 என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 88.60% ஆகும்.[2] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ கூடுதல் ஆகும்.

மேற்கோள் தொகு

  1. "Maickelpatti- Budalur". Soki.in – Indian Villages.
  2. Maikkelpatti Village in Thiruvaiyaru (Thanjavur) Tamil Nadu. https://villageinfo.in/tamil-nadu/thanjavur/thiruvaiyaru/maikkelpatti.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கேல்பட்டி&oldid=3945844" இலிருந்து மீள்விக்கப்பட்டது