மைக்கேல் கிரேமர்

அமெரிக்க பொருளியலாளர்

மைக்கேல் இராபர்ட் கிரேமர் (Michael Robert Kremer, பிறப்பு: நவம்பர் 12, 1964)[1] அமெரிக்கப் பொருளியலாளரும், ஆர்வர்டுப் பல்கலைக்கழகப் பேராசிரியரும் ஆவார். 2019 ஆம் ஆண்டில் இவருக்கு பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு, அபிஜித் பேனர்ஜீ, எஸ்தர் டுஃப்லோ ஆகியோருடன் இணைந்து,[2] "உலகளாவிய வறுமையை ஒழிப்பதற்கான அவர்களின் சோதனை அணுகுமுறைக்காக" வழங்கப்பட்டது.[3]

மைக்கேல் கிரேமர்
Michael Kremer
பிறப்புமைக்கேல் இராபர்ட் கிரேமர்
நவம்பர் 12, 1964 (1964-11-12) (அகவை 59)
துறைஅபிவிருத்திப் பொருளியல்,
பொதுநலப் பொருளியல்
பணியிடங்கள்ஆர்வர்டு பல்கலைக்கழகம்
கல்விஆர்வர்டு பல்கலைக்கழகம் (BA, முதுகலை, PhD)
ஆய்வு நெறியாளர்இராபர்ட் பரோ
பின்பற்றுவோர்எஸ்தர் டுஃப்லோ
விருதுகள்பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு (2019)

மேற்கோள்கள் தொகு

  1. U.S. Public Records Index Vol 1 & 2 (Provo, UT: Ancestry.com Operations, Inc.), 2010.
  2. Wearden, Graeme (2019-10-14). "Nobel Prize in Economics won by Banerjee, Duflo and Kremer - live updates" (in en-GB). The Guardian. https://www.theguardian.com/business/live/2019/oct/14/nobel-prize-in-economic-sciences-2019-sveriges-riksbank-live-updates. 
  3. Royal Swedish Academy of Sciences(October 14, 2019). "The Prize in Economic Sciences 2019". செய்திக் குறிப்பு.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கேல்_கிரேமர்&oldid=3850686" இலிருந்து மீள்விக்கப்பட்டது