மைக்கேல் டெல்

மைக்கேல் டெல் (Michael Saul Dell, பி. பெப்ரவரி 23, 1965) டெல் நிறுவனத்தின் (Dell, Inc.) நிறுவனர்.போர்ஃவ்ஸ் இதழின் கணிப்பின்படி 2006 இன் உலக பணக்காரர்கள் வரிசையில் 41வது இடத்தில் உள்ளார்[1].

மைக்கேல் டெல்
மைக்கேல் டெல், நிறுவனர், chairman and CEO of Dell
பிறப்புMichael Saul Dell
பெப்ரவரி 23, 1965 (1965-02-23) (அகவை 59)
Houston, Texas, U.S.
இருப்பிடம்Texas, U.S.
தேசியம்American
படித்த கல்வி நிறுவனங்கள்University of Texas at Austin
(dropped out)
பணிநிறுவனர், டெல்l
சொத்து மதிப்பு US$ 15.3 billion (2013).[1]
வாழ்க்கைத்
துணை
Susan Lynn Lieberman (October 28, 1989–present; 4 children)

இளமைக் காலம் தொகு

டெக்சாசில் பிறந்தவரான டெல் ஒரு செல்வந்த யூத குடும்பத்தவர். அவர் தனது 7 வயதில் கால்குலேட்டர் வாங்கினார். தனது பதினைந்தாவது வயதில் தன்னால் முடியுமா என்பதைப் பார்ப்பதற்காகவே ஒரு புதிய அப்பிள் II கணினியை முழுவதுமாகக் கழற்றிப் பூட்டினார்.[2] இப்பொழுது தனது மனைவி சூசன் மற்றும் நான்கு பிள்ளைகளுடன் ஒஸ்ற்றினில் வசித்து வருகிறார்.

தொழில் தொகு

பல்கலைக் கழகத்தில் கற்றுக் கொண்டிருந்த காலத்தில் பி.சி'ஸ் லிமிட்டெட் (PC's Limited) என்ற நிறுவனத்தைத் தனது அறையில் ஆரம்பித்தார். தனது பத்தொன்பதாவது வயதில் கல்வியை நிறுத்தி முழு நேரமாக நிறுவனத்தில் உழைக்கத் தொடங்கினார். 1987 இல் நிறுவனத்தின் பெயரை டெல் கம்ப்யூட்டர் கார்ப்பொரேசன் (Dell Computer Corporation) என மாற்றினார். 2003 இல் பங்குதாரர்கள் டெல் (Dell, Inc) எனப் பெயரை மாற்ற வாக்களித்தனர். 2004 இல் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து விலகினார். ஆயினும் நிறுவனத் தலைவராகத் தொடர்கிறார்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Forbes - Michael Dell". www.forbes.com. March 2013. http://www.forbes.com/profile/michael-dell/. பார்த்த நாள்: August 5, 2013. 
  2. Dell, Michael; Catherine Fredman (1999). Direct from Dell: Strategies that Revolutionized an Industry. HarperBusiness. பக். 6–7. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-88730-914-3. https://archive.org/details/directfromdells000dell. 
 
மைக்கல் டெல்

வெளி இணைப்பு தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Michael Dell
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கேல்_டெல்&oldid=3580538" இலிருந்து மீள்விக்கப்பட்டது