நுண்ணலை

(மைக்ரோ வேவ் அலைகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நுண்ணலைகள் (microwaves) என்பவை மின்காந்த அலைகள் ஆகும். இவை அதிகபட்சம் 1 மீட்டரிலிருந்து ஒரு மில்லி மீட்டர் அலை நீளம் வரை இருக்கும். இவ்வலைகளின் அதிர்வெண் எண் 300 மெகா ஹெர்ட்ஸ் (300 MHz அல்லது 0.3 GHz) முதல் 300 கிகா ஹெர்ட்ஸ் (300 GHz) வரை ஆகும்.[1][2][3][4][5] இவ்வலைகள் நெடுந்தொலைவுத் தொலைபேசி இணைப்புகளுக்கும், நுண்ணலை அடுப்புகள் மூலம் உணவு சமைக்கவும் பயன்படுகின்றன.

பயன்கள் தொகு

  • ஒளியிழை தகவல் தொடர்பில் தொலைதூரத் தகவல் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன.
  • புளூடூத்-ல் பயன்படுகிறது.
  • கம்பியில்லா நடமாடும் அகன்ற அலைவரிசையில் (Mobile Broadband Wireless Access) பயன்படுகிறது.
  • செயற்கைக் கோள் தகவல் தொடர்பில் பயன்படுத்தப்படுகிறது.
  • ராடார்-ல் பயன்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Hitchcock, R. Timothy (2004). Radio-frequency and Microwave Radiation. American Industrial Hygiene Assn. p. 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1931504555.
  2. Kumar, Sanjay; Shukla, Saurabh (2014). Concepts and Applications of Microwave Engineering. PHI Learning Pvt. Ltd. p. 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8120349350.
  3. Jones, Graham A.; Layer, David H.; Osenkowsky, Thomas G. (2013). National Association of Broadcasters Engineering Handbook, 10th Ed. Taylor & Francis. p. 6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1136034102.
  4. Pozar, David M. (1993). Microwave Engineering Addison–Wesley Publishing Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-201-50418-9.
  5. Sorrentino, R. and Bianchi, Giovanni (2010) Microwave and RF Engineering, John Wiley & Sons, p. 4, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 047066021X.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நுண்ணலை&oldid=2749067" இலிருந்து மீள்விக்கப்பட்டது