மைக் குரூயிசு

பிரித்தானிய வானியலாளர்

மைக் குரூயிசு (Mike Cruise) (அதிரியான் மைக்கேல் குரூயிசு) ஒரு பிரித்தானிய வானியலாளரும் வானியற்பியலாளரும் பர்மிங்காம் பலகலைக்கழக வானியல், விண்வெளி ஆராய்ச்சித் துறையின் தகைமைப் பேராசிரியரும் ஆவார். இவர் 2018 இலிருந்து 2020 வரை அரசு வானியல் கழகத் தலைவராக இருந்தார். இதற்கு முன்பு இவர் அக்கழகத்தின் செயலாளராகவும் துணைத்தலைவராகவும் பொருளாளராக்வும் இருந்துள்ளார். [1]

மைக் குரூயிசு
Mike Cruise
தேசியம்பிரித்தானியர்
துறைவானியல், ஈர்ப்பு அலைகள்
பணியிடங்கள்பர்மிங்காம் பலகலைக்கழகத் தகைமைப் பேராசிரியர். வானியல், விண்வெளி ஆராய்ச்சித் துறை
கல்வி கற்ற இடங்கள்இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி
அறியப்படுவதுஈர்ப்பு அலைகள்
விருதுகள்
  • குழு உறுப்பினர், அடிப்படை இயற்பியலில் சிறப்புப் பொரட்சிப் பரிசு (2016)
  • குழு உறுப்பினர், அண்டவியலில் குரூபர் பரிசு (2016)

விண்வெளி அறிவியலுக்கான சேவைகளுக்காக 2024 ஆம் ஆண்டு கலை மற்றும் அறிவியலுக்கான வெகுமதி பங்களிப்புகள், தொண்டு மற்றும் பொதுநல அமைப்புகளுடன் பணிபுரிதல் மற்றும் குடிமைப் பணிக்கு வெளியே பொது சேவை புரிந்தமைக்கான இங்கிலாந்து அரசாங்கத்தால் கௌரவிக்கப்பட்டார். [2][3]

மேற்கோள்கள் தொகு

  1. University of Birmingham Homepage.
  2. "No. 64269". இலண்டன் கசெட் (Supplement). 30 December 2023. p. N12.
  3. "Awards for New Year 2024" (PDF). www.gov.uk. பார்க்கப்பட்ட நாள் 29 December 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்_குரூயிசு&oldid=3953119" இலிருந்து மீள்விக்கப்பட்டது