மைக் வாட்கின்சன்

மைக் வாட்கின்சன் (Mike Watkinson, பிறப்பு: ஆகத்து 1 1961 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1990 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

மைக் வாட்கின்சன்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 4 1
ஓட்டங்கள் 167 -
மட்டையாட்ட சராசரி 33.39 -
100கள்/50கள் -/1 -/-
அதியுயர் ஓட்டம் 82* -
வீசிய பந்துகள் 672 54
வீழ்த்தல்கள் 10 -
பந்துவீச்சு சராசரி 34.79 -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 3/64 -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- -/-
மூலம்: [1], சனவரி 1 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்_வாட்கின்சன்&oldid=2215287" இலிருந்து மீள்விக்கப்பட்டது