மைரனைட்ஸ்

பண்டைய ஏதெனிய தளபதி

மைரனைட்ஸ் (Myronides, பண்டைக் கிரேக்கம்Μυρωνίδης ) என்பவர் முதல் பெலோபொன்னேசியப் போரில் ஏதெனியன் தளபதியாக இருந்தவர் ஆவார். கிமு 458 இல் இவர் கொரிந்தியர்களை மெகாராவில் தோற்கடித்தார், பின்னர் கிமு 457 இல் ஓனோபிட்டா போரில் போயோட்டியர்களை தோற்கடித்தார். ஓனோபிட்டாவில் மைரனைட்சின் வெற்றியானது போயோட்டியா, லோக்ரிஸ்,போசிஸ் ஆகியவற்றின் மீது ஏதெனியன் ஆதிக்கம் ஒரு தசாப்தத்திற்கு நிலவ வழிவகுத்தது.

குறிப்புகள் தொகு

  • Adkins, Lesley, and Roy A. Adkins. "Myronides." Handbook to Life in Ancient Greece, Updated Edition.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைரனைட்ஸ்&oldid=3418830" இலிருந்து மீள்விக்கப்பட்டது