மொசிபுர் ரகுமான்

இந்திய அரசியல்வாதி

மொசிபுர் ரகுமான் (Mozibur Rahman) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். ஆசிரியராகவும் இவர் பணிபுரிந்துள்ளார். மேகாலயா சட்டப் பேரவையில் ராசபாலா தொகுதியின் தொடக்க உறுப்பினராக பதவி வகித்தார். [1]

மொசிபூர் ரகுமான்
Mozibur Rahman
மேகாலயாவின் சட்டமன்றம்
பதவியில்
1978–1983
முன்னையவர்புதிய தொகுதி
பின்னவர்கோர்செதூர் ரகுமான் கான்
தொகுதிஇராசாபாலா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புகசாரிபாரா, ஆல்லிடேகஞ்சு, மேகாலயா
அரசியல் கட்சிசுயேச்சை

வாழ்க்கை தொகு

ரகுமான் மேகாலயாவின் கரோ கில்சில் உள்ள இல்லிடாய்கஞ்ச் பகுதியில் உள்ள கசரிபாரா கிராமத்தில் ஒரு பெங்காலி முசுலிம் குடும்பத்தில் பிறந்தார். சுயேச்சை வேட்பாளராக இருந்த போதிலும், இவர் 1978 ஆம் ஆண்டு நடைபெற்ற மேகாலயா சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு கோர்சேதுர் ரகுமான் கானை தோற்கடித்தார். இதனால் மேற்கு கரோகில்சு மாவட்டத்தின் ராசபாலா தொகுதியில் ஒரு இடத்தை வென்றார். 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற மேகாலயா சட்டமன்றத் தேர்தலிலும் இவர் போட்டியிட்டார். ஆனால் தோல்வியடைந்தார். [1] சம்சர் அலி எச் எசு பள்ளியில் ஓர் ஆசிரியராகவும் ரகுமான் பணியாற்றினார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Rajabala Assembly Constituency". Result University. பார்க்கப்பட்ட நாள் 5 July 2022.
  2. Islam, MD Anowar (2021). "10. Headmasters & Teachers of High School". Reminiscences of Samser Ali H.S. School Moulding Author's Life. Pencil. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789354580451.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொசிபுர்_ரகுமான்&oldid=3790327" இலிருந்து மீள்விக்கப்பட்டது