மொய்ராங் கொய்ரெங் சிங்

மணிப்பூர் மாநிலத்தின் முதல் முதலமைச்சர்

மொய்ராங் கொய்ரெங் சிங் (Mairembam Koireng Singh) என்றும் அழைக்கப்படும் மைரெம்பம் கொய்ரெங் (1915-1994) இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் முதல் முதலமைச்சர் ஆவார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர். கொய்ரெங் 11 சனவரி1963 முதல் 16 அக்டோபர் 1979 வரை முதலமைச்சராகப் பதவி வகித்தார்.[1][2]

மொய்ராங் கொய்ரெங் சிங்
Mairembam Koireng Singh
மணிப்பூர் முதலமைச்சர்
பதவியில்
11 சனவரி 1963 – 9 சனவரி 1979
முன்னையவர்உருவாக்கப்பட்டது
பதவியில்
20 மார்ச்சு 1967 – 4 அக்டோபர் 1967
பின்னவர்மணிப்பூர் முதலமைச்சர்
பதவியில்
16 பிப்ரவரி 1968 – 16 அக்டோபர் 1969
முன்னையவர்மணிப்பூர் முதலமைச்சர்களின் பட்டியல்
பின்னவர்முகமது அலிமுதின்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
மொய்ராங் கொய்ரெங் சிங்

19 திசம்பர் 1915
மொய்ராங், மணிப்பூர், இந்தியா
இறப்பு27 திசம்பர் 1994
துணைவர்(இ) கியாம் நிங்கோல் மொய்ரெம்பாம் ஓங்பை இபெம்ஹால் தேவி

மேற்கோள்கள் தொகு

  1. *A Souvenir released on 80th birth anniversary of Shri Koireng Singh by "The M Koireng Memorial Trust".
  2. An article " The life and works of Shri Mairembam Koireng Singh" by Moirangthem Rajendra Singh in "Yenning" XV No. Exclusive Edition.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொய்ராங்_கொய்ரெங்_சிங்&oldid=3813206" இலிருந்து மீள்விக்கப்பட்டது