மொலுக்கன் தொங்கும் கிளி

மொலுக்கன் தொங்கும் கிளி
படம் கியூலெமான்சு, 1891
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
லோரிகுலசு
இனம்:
லோ. அமாபிலிசு
இருசொற் பெயரீடு
லோரிகுலசு அமாபிலிசு
வாலேசு, 1862

மொலுக்கன் தொங்கும் கிளி (Moluccan hanging parrot)(லோரிகுலசு அமாபிலிசு) என்பது சிட்டாகுலிடே குடும்பத்தில் உள்ள ஒரு கிளி சிற்றினமாகும். இது இந்தோனேசியாவில் உள்ள ஜிலோலோ, பேக்கன் மற்றும் மொரோடையில் உள்ள காடு மற்றும் அருகிலுள்ள வாழ்விடங்கள் மட்டுமே காணக்கூடிய அகணிய உயிரி. இது சில சமயங்களில் சூலா தொங்கும் கிளியை ஒரு துணையினமாக உள்ளடக்கியது. ஆனால் இரண்டும் பெருகிய முறையில் தனித்தனி சிற்றினங்களாக அவற்றின் இறகுகள் மற்றும் அளவுகளில் உள்ள வேறுபாடுகளின் அடிப்படையில் கருதப்படுகின்றன (மொலுக்கன் தொங்கும் கிளிக்கு 11 செ. மீ. நீளமும் சூலா தொங்கும் கிளி 14 செ. மீ. நீளமுடையது).[2]

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2016). "Loriculus amabilis". IUCN Red List of Threatened Species 2016: e.T22732102A95042705. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22732102A95042705.en. https://www.iucnredlist.org/species/22732102/95042705. பார்த்த நாள்: 11 November 2021. 
  2. Collar, N. J. (2007).

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொலுக்கன்_தொங்கும்_கிளி&oldid=3591330" இலிருந்து மீள்விக்கப்பட்டது