மோரோனைடீ
டைசென்ட்ராக்கசு லாப்ராக்சு (Dicentrarchus labrax)
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: அக்ட்டினோட்டெரிகீ
வரிசை: பேர்சிஃபார்மசு
துணைவரிசை: பேர்கோடீயை
குடும்பம்: மொரோனைடீ
இனங்கள்

கட்டுரையில் பார்க்கவும்.

மோரோனைடீ (Moronidae) என்பது பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இது, நன்னீர், கடல் நீர் ஆகியவற்றில் வாழும் 6 இனங்களைத் தன்னுள் அடக்கியுள்ளது. இவை பெரும்பாலும், கிழக்கு வட அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றின் கரையோரப் பகுதிகளில் காணப்படுகின்றன.

இக் குடும்ப மீன்கள் பொதுவாக 127 சதம மீட்டர் (50 அங்குலம்) வரை வளர்கின்றன. இவற்றுட் சில 178 சமீ (70 அங்) வரை வளர்வது உண்டு. இவை விளையாட்டு மீன்களாகப் பயன்படுவதால் இவை மிகவும் விலை உயர்ந்தவை.

இவற்றையும் பார்க்கவும் தொகு


வெளியிணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோரோனைடீ&oldid=1352402" இலிருந்து மீள்விக்கப்பட்டது