மோர்ட்டன் பெட்ஸ்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

மோர்ட்டன் பெட்ஸ் (Morton Betts, பிறப்பு: ஆகத்து 30 1847 , இறப்பு: ஏப்ரல் 19 1914), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.

வெளி இணைப்பு தொகு

மோர்ட்டன் பெட்ஸ்- கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 5 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோர்ட்டன்_பெட்ஸ்&oldid=2709239" இலிருந்து மீள்விக்கப்பட்டது