யா. பிரகாசு

யா. பிரகாசு (Y.Prakash) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் தளி தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஓசூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[2]

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2016 தளி திமுக 74,429 39.82%
2021 ஒசூர் திமுக 1,18,231 47.65%

மேற்கோள்கள் தொகு

  1. ஒசூா் தொகுதி திமுக வேட்பாளா் ஒய்.பிரகாஷ். தினமணி இதழ். 15- மார்ச் -2021. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. "16th Assembly Members". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2021-05-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யா._பிரகாசு&oldid=3944076" இலிருந்து மீள்விக்கப்பட்டது