யோகராஜ் சிங்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

யோகராஜ் சிங் (Yograj Singh,பிறப்பு: மார்ச்சு 25, 1958), இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஆறு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

யோகராஜ் சிங் இந்தியா
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது ஒ.நா
ஆட்டங்கள் 1 6
ஓட்டங்கள் 10 1
மட்டையாட்ட சராசரி 5.00 0.50
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 6 1
வீசிய பந்துகள் 15 40.4
வீழ்த்தல்கள் 1 4
பந்துவீச்சு சராசரி 63.00 46.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a
சிறந்த பந்துவீச்சு 1/63 2/44
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/0 0/0
மூலம்: [1], நவம்பர் 23 2005
யோகராஜ் சிங்
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோகராஜ்_சிங்&oldid=3766501" இலிருந்து மீள்விக்கப்பட்டது