ரசல் என்டீன்

ரசல் என்டீன் (Russell Endean, பிறப்பு: மே 31 1924, இறப்பு: சூன் 28 2003), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 28 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 134 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1951 -1958 ம் ஆண்டில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

ரசல் என்டீன்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 28 134
ஓட்டங்கள் 1630 7757
மட்டையாட்ட சராசரி 33.95 37.83
100கள்/50கள் 3/8 15/34
அதியுயர் ஓட்டம் 162* 247
வீசிய பந்துகள் - 102
வீழ்த்தல்கள் - 2
பந்துவீச்சு சராசரி - 36.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 0
சிறந்த பந்துவீச்சு - 1/1
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
41/- 158/13

வெளி இணைப்பு தொகு

ரசல் என்டீன் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரசல்_என்டீன்&oldid=3006742" இலிருந்து மீள்விக்கப்பட்டது