ரசார்ட் மார்சல்

ரசார்ட் மார்சல் (Rashard Marshall பிறப்பு: ஆகத்து 30 1982, இவர் ஐக்கிய அமெரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். மூன்று இருபது20 ஐ.சீ.சீ போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2008 பருவ ஆண்டில் இருபது20 ஐ.சீ.சீ போட்டிகளில் அமெரிக்க துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார். வலதுகை துடுப்பாட்டக்காரர்.

வெளி இணைப்பு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரசார்ட்_மார்சல்&oldid=3226459" இலிருந்து மீள்விக்கப்பட்டது