ரஞ்சித் அமுனுகம

ரஞ்சித் அமுனுகம (Ranjith Amunugama), பிறப்பு: ஏப்ரல் 22 1969, இலங்கை மாவனெல்லையில் பிறந்த இவர் குருனாகலைப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 102 முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1989-2003/04 பருவ ஆண்டுகளில், இலங்கை தமிழ்யூனியன் விளையாட்டுக்கழக அணி, குருனாகலைப் பிரதேச அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஞ்சித்_அமுனுகம&oldid=2214017" இலிருந்து மீள்விக்கப்பட்டது