ரயர்சன் பல்கலைக்கழகம்

ரயர்சன் பல்கலைக்கழகம் (ஆங்கில மொழி: Ryerson University) ரொறன்ரோ, கனடாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் ஆகும். இது ரொறன்ரோ நகரின் மத்தியில் உள்ளது. இது ஊடகவியல், பொறியியல், மற்றும் தொழிற்கல்விகள் ஆகிய துறைகளில் சிறப்புபபெற்றது.

ரயர்சன் பல்கலைக்கழகம்
Ryerson University
ரயர்சன் பல்கலைக்கழக இலச்சினை
ரயர்சன் பல்கலைக்கழக இலச்சினை
குறிக்கோளுரைMente et Artificio சிந்தையுடனும் செயல்திறனுடனும்
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
(With Mind and Skill) [1]
வகைபொது பல்கலைக்கழகம்
உருவாக்கம்1948
நிதிக் கொடைC$ 143.6 மில்லியன் (2014-15)[2]
வேந்தர்லாரன்ஸ் புலூம்பெர்க்
Provostமொஹமெட் லசெமி
கல்வி பணியாளர்
1,753
நிருவாகப் பணியாளர்
1,656
பட்ட மாணவர்கள்37,000[3]
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்2,430[3]
அமைவிடம், ,
வளாகம்நகர்ப்புறம், (21 ஏக்கர்கள் or 8.5 ha)[4]
விளையாட்டு அணிரயர்சன் கிடாக்கள்
நற்பேறு சின்னம்எக்கி எனும் செம்மறிக் கிடா
சேர்ப்புAACSB, AUCC, ACU, CIS, COU, IAU, OUA, ONWiE
இணையதளம்ryerson.ca

சான்றுகள் தொகு

  1. "Ryerson University Coat of Arms, Crest and Motto". Ryerson University. பார்க்கப்பட்ட நாள் 2014-09-25.
  2. 2014-15 Budget Priorities and Expenditures. Ryerson University Board of Governors. 2013-04-29 இம் மூலத்தில் இருந்து 2016-01-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160130100653/http://www.ryerson.ca/content/dam/financialservices/about/services/annual%20budget/AnnualBudget2014-15.pdf. பார்த்த நாள்: 2014-09-25. 
  3. 3.0 3.1 "Enrolment by university". Aucc.ca. 2015-03-14. Archived from the original on 2015-03-24. பார்க்கப்பட்ட நாள் 2015-03-15.
  4. "Ryerson University At a Glance". Archived from the original on 2014-03-03. பார்க்கப்பட்ட நாள் 2014-02-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரயர்சன்_பல்கலைக்கழகம்&oldid=3569468" இலிருந்து மீள்விக்கப்பட்டது